Rajinikanth in Dhanush Direction

மகள்கள் தயாரிக்க மருமகன் இயக்க ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth in Dhanush Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலும் சிறுத்தை சிவா இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சிவராத்திரி விரதம் : வருகின்ற பலன்கள்

அதாவது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தை ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy-யின் BEAST குறித்து மனம் திறந்த Pooja Hegde! | Nelson Dilipkumar | Vijay | HD

இதற்கு முன்னதாக நடிகர் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கினார் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.