இயக்குனர் சிவாவை தொடர்ந்து அண்ணாத்த டெக்னீசியன் டீம் அனைவருக்கும் விலை உயர்ந்த பொருளைப் பரிசாக அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth Gift to Annathae Team : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

இயக்குனர் சிவாவை தொடர்ந்து அண்ணாத்த டெக்னிசியன் டீம் அனைவருக்கும் விலை உயர்ந்த பரிசளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு நேராக சென்று அவருக்கு தங்கச் செயினை பரிசாக அளித்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் டி இமான் உட்பட டெக்னீசியன் டீம் அனைவரையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி அவர்களுக்கு தங்கச் செயினை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை இமான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரஜினிகாந்திற்கும் அண்ணாத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas

இயக்குனர் சிவாவை தொடர்ந்து அண்ணாத்த டெக்னிசியன் டீம் அனைவருக்கும் விலை உயர்ந்த பரிசளித்த ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்