சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ரசிகர் மன்ற தலைவரின் மரணம்.

Rajinikanth Fans Association Head Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் ரசிகர் மன்ற அசோசியேஷன் தலைவராக பணியாற்றி வந்தவர் சுதாகர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் - வைரலாகும் பதிவு

தற்போது 71 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை குறைபாட்டுடன் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் - வைரலாகும் பதிவு

இவரது மறைவு செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் சுதாகரின் மறைவு சோகத்தை அளிப்பதாக பதிவு செய்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.