சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புக்கு டாட்டா சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகிறது.

சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை, எனது கடைசிப் போட்டி, சென்னையில் நடைபெறும் : டோனி

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவரா அவரா என்று பெரிய பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மாடர்ன் உடையில் பிரபல விளம்பர நடிகை Ria-வின் Ramp Walk | F.A.T Fashion at Tea | Fashion Show 2021

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தன்னுடைய கடைசி படமாக தனது மகள்கள் இணைந்து தயாரிக்கும் படமாக இருக்க வேண்டும் எனவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.