Rajinikanth

Rajinikanth Dance : மகளின் திருமண கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டுள்ளார் ரஜினிகாந்த். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்தில் சௌந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்ததை தொடர்ந்து தற்போது திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்த கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறவினர்களுடன் சேர்ந்து தன்னுடைய படத்தின் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.