Rajinikanth Avoid Famous Direction : Shocking Info.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சால் அவரை சந்திக்க மறுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Avoid Famous Direction : தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலமாக இயக்குனராக கால் பதித்தவர் பா. ரஞ்சித். இந்த படத்திற்கு பிறகு மெட்ராஸ் என்ற படத்தையும் இயக்கினார்.

அரைகுறை உடையில் கவர்ச்சி, ரசிகர்களை கிற்ங்கடிக்கும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள்!

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார். இவர் சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பா.ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் நீதிமன்றமும் அவரை எச்சரித்து முன் ஜாமீன் வழங்கி இருந்தது.

”என் பேரு விஜய்தானே” – பிரபல இயக்குநரை கலங்கவைத்த விஜய்; இதுவரை வெளிவராத தகவல் இதோ!

இந்த பிரச்சனைகளுக்கு பிறகு ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க ரஜினிகாந்த் மறுத்து விட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.