Rajinikanth Arrived Chennai From America

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காகச் சென்று இருந்த ரஜினிகாந்தை வந்தடைந்துள்ளார்.

Rajinikanth Arrived Chennai From America : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்

அண்ணாத்த படத்தின் சூட்டிங் டப்பிங் ஆகியவைகளை முடித்துக் கொடுத்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தங்கியிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை வந்தடைந்தார்.

சென்னையில் Suirya 40 படப்பிடிப்பு – படக்குழுவினருக்கு சூர்யா சொன்ன அறிவுரை! | Pandiraj | D.Imman

சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய ரஜினிகாந்த்தை பார்ப்பதற்காக எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் விமான நிலையத்தில் கூடியிருந்தது. ரஜினியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் தலைவா தெய்வமே என கோஷமிட்டனர். மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.