எனக்கு ஒரு கதையை ரெடி பண்ணுங்க என இளம் இயக்குனருக்கு கோரிக்கை வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Apologies to Desingu : தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் டிவி ரக்சன், பிக்பாஸ் விஜயலட்சுமியின் தங்கை உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்கியிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் அவருக்கு மிகவும் பிடித்துப் பார்த்த உடனே இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து இப்ப தான் உங்க படத்தை பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்துச்சு கிளைமாக்ஸில் பின்னிட்டீங்க, ஹார்ட்ட டச் பண்ணிட்டீங்க என பாராட்டி இருந்தார். மேலும் இவ்வளவு நாளாக படம் பார்க்காததற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

லாஜிக்கே இல்லையே.. அடக்கடவுளே இதுவா அண்ணாத்த படத்தின் கதை? இணையத்தில் லீக்கான முழு ஸ்டோரி இதோ

மேலும் அந்த போன் காலில் தனக்கு ஒரு கதையை இப்ப நீங்க சீக்கிரம் படம் பண்ணலாம் என கூறி இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த போன்கள் ஆடியோ சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இதனால் அதிர்ச்சியான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இது ஆடியோ எப்படி லீக் ஆனது என தெரியவில்லை. ஆடியோ லீக் ஆனதில் தனக்கு வருத்தமளிப்பதாக இயக்குனர் கே பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதோ அந்த ஆடியோ

ஆடியோ லீக் ஆனது குறித்து இயக்குனரின் பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.