மகான் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன விஷயம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rajinikanth About Mahaan Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மகான். இந்தப் படத்தில் விக்ரமோடு இணைந்து துருவ் விக்ரமும் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

மகான் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் படம் சூப்பர் அனைவரது நடிப்பும் சூப்பர் என பாராட்டி இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு போன் செய்து வாழ்த்திய ரஜினிக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

மகான் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க