எனக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை பொது மேடையில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Rajinikanth About His Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வயதானாலும் தொடர்ந்து படங்களில் ஸ்டைலிஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்க குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் இப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கால்பந்துப் போட்டி : சிலி அணியை, பிரேசில் வீழ்த்தியது எப்படி?

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய ரசிகர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Simbu க்கு பதில் Action King Arjun ..? Survivor நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? | Tamil HD

அதாவது எனக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை வெறியர்கள். அந்த அளவிற்கு என் மீது பாசத்தை வைத்தவர்கள் என ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்கள் பற்றி பெருமையாக பேசியுள்ளார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.