தனுஷ் எனக்கு மருமகன் கிடையாது என தன்னுடைய நண்பர்களிடத்தில் படம் பிடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth About Dhanush : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ‌ திருமணமாகி 15 வருடங்கள் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட முடிவு எடுத்துள்ளனர் ‌‌

தனுஷ் எனக்கு மருமகன் கிடையாது.. நண்பர்களிடம் புலம்பித் தவித்த ரஜினிகாந்த் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்தார். அவர் மட்டுமல்லாமல் இரு தரப்பு குடும்பத்தார், திரையுலக பிரபலங்கள் என பலரும் இருவரையும் சேர்ந்து வாழுமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர். ‌ அப்பாவின் பேச்சை கேட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் எனக்கு மருமகன் கிடையாது.. நண்பர்களிடம் புலம்பித் தவித்த ரஜினிகாந்த் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் தனுஷ் எனக்கு மருமகன் கிடையாது மூத்த மகன் போல என கூறியிருப்பது அனைவரையும் உருக வைத்துள்ளது. ஆனாலும் தனுஷ் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.