Rajini Vs Siva : ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த கலைப்புலி எஸ் தாணு சிவகார்திகேயனுக்கு புது பட்டப்பெயர் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிகர் என்பதை தாண்டி கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஜெயித்து காட்டினார்.

தலை மேல என்னது அது? ஆர்த்தியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அதுமட்டுமில்லாமல் கோலமாவு கோகிலா என்ற படத்திற்கு கல்யாண வயது வந்துடுச்சு டி என்ற பாடலையும் எழுதி இருந்தார். இந்த பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது சிவாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை வழங்கிய கலைப்புலி எஸ் தாணு சிவாவுக்கு எவர்கிரீன் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டினார்.

இதுல No 1 ரஜினி தான், விஜய்க்கு 2-வது இடம் தான் – அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

இவர் தான் ராஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்ட பெயரை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

KalaiPuli S Dhanu
KalaiPuli S Dhanu
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.