Rajini Released Birthday Wishes Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Rajinikanth

Rajini Released Birthday Wishes Video :

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அப்பு பிறந்தநாளுக்கு ரஜினி அவருக்கு வீடியோ சாட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இனி பிக் பாஸில் மருத்துவ முத்தம் எல்லாம் கொடுக்க முடியாதாம் – ஏன் தெரியுமா?

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அப்பு பிறந்தநாளுக்கு ரஜினி அவருக்கு வீடியோ சாட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ நீ யார் மகன்னு தெரியும்ல.. உலகம் உன்ன பார்த்துட்டு இருக்கு.. கவனமா இரு” என ஜாலியாக வாழ்த்து கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.