Rajini Political
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகம் வறட்சியால் அழியும் என ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini Political : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறி வருகிறாரே தவிர இது வரை வந்த பாடில்லை. அவரது ரசிகர்களுக்கு அவருடைய அறிவிப்புக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்நிலையில் தற்போது பிரபல ஜோதிடர் ஒருவர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். அவருக்காக தான் இயற்கை கட்டுப்பட்டு கிடக்கிறது.

ஒரு வேலை ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகம் உட்பட ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சியால் அழிந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நோட்டிஸ் ஒன்று இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் இதனை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.