Rajini Next Movie :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சந்தித்து இருப்பதால் புதிய கூட்டணி உருவாகிறதா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா.

தலனா யாரு? ஒத்த வார்த்தையில் ப்ரியா வாரியர் அளித்த பதில் – புகைப்படத்துடன் இதோ.!

இவர் தற்போது ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருப்பதாகவும் அந்த சந்திப்பில் சிவா கதை ஒன்றையும் ரஜினியிடம் கூறியதாக இணையத்தில் தகவல்கள் தீயாக பரவுகின்றன.

சிவகார்த்திகேயன் படத்தில் இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா ஐஷ்வர்யா ராஜேஷ்?

இதனால் சிவாவுடன் ரஜினி புதிய கூட்டணி அமைக்கிறாரா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.