Rajini Movie Updates | Akshay Kumar | Rajinikanth | Amy jackson | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rajini Movie Updates :

Rajini Movie Updates : சீனாவில் இப்படம் 56 ஆயிரம் காட்சிகளில் திரையிடப்படுகிறது. இதுபோக ஜூலை 25-ம் தேதி ரஸ்யாவிலும் இப்படம் வெளியாகிறதாம்.

 தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

Nenjamundu Nermaiyundu Odu Raja Audio Launch

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்ச்சியை படம் கூடிய விரைவில் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி இப்படம் சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இப்படம் 56 ஆயிரம் காட்சிகளில் திரையிடப்படுகிறது. இதுபோக ஜூலை 25-ம் தேதி ரஸ்யாவிலும் இப்படம் வெளியாகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.