Rajini meet Vijayakanth
Rajini meet Vijayakanth

Rajini meet Vijayakanth – கேப்டன் விஜயகாந்தை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேப்டன் விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன் எனவும் இந்த சந்திப்பில் துளியும் அரசியல் பேசவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Rajini meet Vijayakanth
Rajini meet Vijayakanth