Rajini Kamal Combo
கமலுடன் ரஜினி இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Rajini Kamal Combo : தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. கமல் தயாரிப்பில் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் கசிந்திருந்தன.

தற்போது அந்த தகவலா மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜைகள் வரும் மார்ச் 11 முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here