Rajini Beats Vijay in Research : Petta | Sarkar | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Rajinikanth | Thalapathy Vijay

Rajini Beats Vijay in Research :

பிரபல டி.ஆர்.ஏ ஆராய்ச்சி நிறுவனம் 2019-ம் ஆண்டின் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் விஜய்யை ஓரங்கட்டி ரஜினி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

ஒரேநாளில் ஒன்றாக களமிறங்கும் ஜோதிகா, நயன்தாரா – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவருக்கு இணையத்தில் இருக்கும் பலம் அனைவருமே அறிந்ததுதான். இந்நிலையில் பிரபல டி.ஆர்.ஏ ஆராய்ச்சி நிறுவனம் 2019-ம் ஆண்டின் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் விஜய்யை ஓரங்கட்டி ரஜினி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.