Rajini About Corona Virus
Rajini About Corona Virus

கரோனா வைரஸ் தொற்று குறித்து ரஜினிகாந்தை ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Rajini About Corona Virus : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா? கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க தனுஷ் ரசிகர்களே!

மேலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும் என அரசாங்கம் கூறி வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல வழிகளில் உதவி வரும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அடிபட்ட உடன் வலி தெரியாது. தற்போது நமக்கு கிடைத்திருப்பது கொரானா எனும் சாதாரண அடிதான். வருங்காலங்களில் இதை வேறு வேறு விதங்களில் நம்மை வாட்டி வதைக்கும் என கூறுகிறார்கள்.

சென்னையில் கொரானாவால் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு?? – வெளியானது சுகாதாரத்துறையின் பட்டியல்

தற்போது ஒவ்வொருவரின் கடமையும் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பது மட்டுமே. ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று பதிவிட்டுள்ளார்.