Rajesh Selva
Rajesh Selva

Rajesh Selva : விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது. அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

2 முறை காதல் தோல்வி, ஆனாலும் இவருடன் தான் டேட்டிங் செல்வேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்.!

கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

Rajesh Selva
Rajesh Selva

இந்நிலையில் இந்த வேலைகளுக்கு இடையில் இயக்குனர் ராஜேஷ் செல்வா, சென்னை சூப்பர் கிங்ஸின் தல தோனியை சந்தித்து அவரிடம் புகைப்படம் எடுத்துள்ளார். இதை அவர் டிவிட்டரிலும் வெளியிட தற்போது இது வைரலாகி வருகிறது.

கடாரம் கொண்டான் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்தனர்.

மேலும் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கிறோம் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here