Ajith Rajini
ரஜினிக்கு நிகர் இவர் தான் என அரசியல் பிரபலம் பேசியது ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியுயள்ளது.

Ajith Vs Rajini : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பிரபலங்கள் அளிக்கும் பேட்டியில் இவர்களை பற்றி பேசாதவர்களே இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அமைச்சர் ராஜேசந்திர பாலாஜியிடம் ரஜினிக்கு நிகர் யார் என கேட்டதற்கு ரஜினிக்கு நிகர் அஜித் தான்.

தமிழ் சினிமாவில் இவர்கள் இருவர் தான் ஜல்லிக்கட்டு காளைகள் என கூறியுள்ளார். இதனால் அஜித், விஜய், ரஜினி ரசிகர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.