ஒரே மேடையில் அஜித் மற்றும் விஜய்யை வைத்து தன்னுடைய படத்தின் விழாவை நடத்த ராஜமவுலி திட்டம் போட்டுள்ளார்.

RajaMouli in RRR Pre Release Event : இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.

தற்போது இவர் RRR என்ற படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனால் ராஜமவுலி முதலில் இந்த நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய் பங்கேற்க வைக்க தான் திட்டம் போட்டுள்ளார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

ஒரே மேடையில் அஜித், விஜய்.. ராஜமௌலி போட்ட திட்டம் - கடைசியில் அஜித் கொடுத்த அதிர்ச்சி

இதற்காக அவரை தல அஜீத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மன்னிச்சுடுங்க சார் அது சரியாக வராது என மிகவும் பணிவாக பதில் பதில் அளித்து உள்ளார். இதனை அடுத்து விஜய்யை தொடர்பு கொண்டு பேசியபோது அவரும் பணிவாக இதில் பங்கேற்க முடியாது என தெரிவித்து உள்ளார்.

புரோ கபடி கபடி : உ.பி. அணியை, தமிழ் தலைவாஸ் இன்று சாய்க்குமா?

ஒரே மேடையில் அஜித், விஜய்.. ராஜமௌலி போட்ட திட்டம் - கடைசியில் அஜித் கொடுத்த அதிர்ச்சி

அதன் பின்னர் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் என சில நடிகர்களின் பெயர் அடங்கிய லிஸ்ட்டை தயாரிப்பு நிறுவனம் அளிக்க ராஜமௌலி சிவகார்த்திகேயனை தேர்வு செய்து அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.