Rajamouli Challenge Video
Rajamouli Challenge Video

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி என்ன செய்கிறார் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Rajamouli Challenge Video : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் 21 நாட்களுக்கு மட்டுமே போடப்பட்டிருந்த இந்த உத்தரவு தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத கூட்டணி : தல 61 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர் தான் – வெளியானது அதிரடி தகவல்.!

இந்த நிலையில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ராஜமௌலி தி க்ரியட்டர் மேன் என்ற என்ற பெயரில் பிரபல இயக்குனர் ஒருவரின் சவாலை ஏற்று வீட்டை பெருக்கி சுத்தம் செய்துள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்டு ராம் சரண் உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு அவர் சவால் விட்டுள்ளார். இதோ அந்த வீடியோ