Rajalakshmi

Rajalakshmi Photo : குடும்ப பெண்ணாக ரசிகர்களை கவர்ந்த ராஜலக்ஷ்மி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை மட்டும் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்வர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி.

அவெஞ்சர்ஸ் பட விழாவுக்கு மோசமான உடையில் வந்த ரம்யா – இதை நீங்களே பாருங்க.!

எப்போதும் பாரம்பரிய உடையான சேலைகளில் மட்டுமே ராஜலட்சுமியை மக்கள் பார்த்து பழகி விட்டனர். ஆனால் அவர் நிகழ்ச்சி ஒன்றிற்காக மாடர்ன் உடைக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களா இப்படி என வாயடைத்து போய் வருகின்றனர்.

புதுக்கோட்டடையில் இருந்து சரவணன் படத்தில் நடித்த நடிகையா இது? – இப்போது எப்படி இருக்காரு பாருங்க.!

ஏற்கனவே ஒரு முறை சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வரும் நிகழ்ச்சி ஒன்றிற்காக மாடர்ன் உடைக்கு மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Senthil Ganesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.