பிக்பாஸ் தாமரைச்செல்வி பற்றி பேசியுள்ளார் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.

Rajalakshmi About BB5 Thamarai Selvi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பலர் இதுவரை வெளியேற்றப்பட்ட விட்ட நிலையில் இன்னும் இரு வாரங்களில் நிகழ்ச்சி முழுவதுமாக முடிவடைய உள்ளது.

பிக் பாஸ் தாமரைச்செல்வி பற்றி பேசிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - என்ன சொல்கிறார் பாருங்க

இந்த நிகழ்ச்சியை போட்டியாளராக பங்கேற்று இருப்பவர் தாமரைச்செல்வி. முதலில் வெகுளித்தனமாக இருந்த இவர் தற்போது தீவிரமாக விளையாடி வருகிறார். இந்த இந்த நிலையில் இவரைப் பற்றிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்

பிக் பாஸ் தாமரைச்செல்வி பற்றி பேசிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - என்ன சொல்கிறார் பாருங்க

எனக்கு தாமரைச்செல்வி பல வருடங்களுக்கு முன்பாகவே தெரியும். அவரை திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நாடக நிகழ்ச்சியில் பார்த்துள்ளேன். அதன்பிறகு அவரை பார்க்கவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இந்த வாய்ப்பு அவருடைய வாழ்க்கையிலும் நாடக கலையிலும் பூஸ்டராக இருக்கும் என கூறியுள்ளார்.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan | HD