இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாகி உள்ள நிலையில் ராஜா ராணி சீரியல் குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Raja Rani2 Team Decision After Alya Preganancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா மானசா.. ராஜா ராணி 2 சீரியல் குழு எடுத்துள்ள முடிவை பாருங்க

ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ்வுடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். தற்போது அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக சஞ்சீவ் தெரிவித்தார். இதனை ஆல்யா மானசாவும் உறுதி செய்திருந்தார்.

சஞ்சீவ் இந்த தகவலை சொல்லும்போது எனக்கு மூணு மாசம். இப்போது நாலரை மாதம் ஆகிறது. நான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ராஜா ராணி 2 சீரியல் குழுவினரிடம் கூறிய போது அதன் பிறகு அவர்கள் இது குறித்து பேசி முடிவு எடுத்துள்ளதாக ஆல்யா கூறியுள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா மானசா.. ராஜா ராணி 2 சீரியல் குழு எடுத்துள்ள முடிவை பாருங்க

அதாவது சீரியலில் இருந்து ஆல்யா மானசாவை நீக்க வேண்டாம். அவருக்கு ஏற்றப்படி கதையை மாற்றி அமைக்குமாறு கூறியதாக அவர்கள் கூறியதாக என்னிடம் சொல்லும்போது என் கண்களில் நீர் வழிந்தது என ஆலியா மானசா தெரிவித்துள்ளார்.

இதனால் ராஜா ராணி 2 சீரியலில் அவர் கர்ப்பமாவது போன்ற காட்சிகள் மாற்றி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.