Raja Rani Vaishali Engagement

Raja Rani Vaishali : ராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்து வருகிறது. இதன் மூலம் வெள்ளித்திரைக்கு சில நடிகைகள் தாவி வருகின்றனர்.

அப்படி தான் ராஜா ராணி சீரியலில் கார்த்திக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷாலி. இவர் வெள்ளித்திரையில் சீமராஜா படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சர்கார் படத்தில் ஒரு காட்சியிலும் இடம் பெற்றிருப்பார். இவர் தன்னுடைய நண்பரான சத்யா என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

தற்போது இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

❤️???? @sathya.dev ???? Happy valentine’s day ❤️

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga) on

Raja Rani Vaishali

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.