Raja Rani

Raja Rani Serial : ராஜா ராணி சீரியலில் திடீரென சில மாற்றங்களை செய்துள்ளனர். அதற்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சஞ்சீவ்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி.

இந்த சீரியலில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா என இருவருமே தற்போது நிஜ வாழ்க்கையிலும் காதலித்து வருகின்றனர்.

எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி திரிந்து வருகின்றனர். இந்த சீரியலும் தற்போது கொஞ்சம் போர் அடிக்க தொடங்க சீரியல் டீம் ட்ராக்கை மாற்றியுள்ளது.

ஆம் ராஜா ராணி சீரியலை ஹாரர் சீரியலாக மாற்ற உள்ளனர். அதற்கான ஷூட்டிங்கும் தற்போது சென்று கொண்டிருக்க பேய் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

@RR shooting spot …Upcoming episodes ????????????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.