Raja Rani Serial Video : Fans Funny Reaction and Comments.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Alya Manasa | Sanjeev
ராஜா ராணி சீரியல் முடிந்து விட்டதாக வெளியான வீடியோவை ரசிகர்களை பங்கமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Raja Rani Serial Video : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

ஆலியா மானசா, சஞ்சீவ் மற்றும் பலர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்து விட்டது.

சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவின் கணவர் யார் தெரியுமா? ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி – புகைப்படம் உள்ளே.!

இது குறித்து ராஜா ராணி விரைவில் இதே குடும்பத்துடன் வேறொரு நல்ல கதையில் சந்திக்கிறோம் என பேசும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு ஒன்றை சொல்லி கலாய்க்கின்றனர். ரசிகர்களின் காமெடியான கருத்துகள் சில உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.