ராஜா ராணி 2 சீரியல் சிந்துவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Raja Rani Saravanan in Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நாயகனாக நடித்தவர் சித்து. இந்த சீரியலில் சித்துவுக்கு ஜோடியாக ஸ்ரேயா என்பவர் நடித்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

ராகுல் செய்த தவறு : சுட்டிக் காட்டிய கவாஸ்கர்

ராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவா இது? சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க - ஜோடியாக வெளியான கணவன் மனைவி புகைப்படம்

சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வர ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

2021-ம் வருடத்தின் சிறந்த Movie-Actor-Actress -Villain யார்…யார்? – எங்களுக்கு பிடிச்சது இவர்தான்!

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார்கள் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவா இது? சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க - ஜோடியாக வெளியான கணவன் மனைவி புகைப்படம்