Raja Rani Sanjeev in Lady Gettup Photo Viral on internet | Alya Manasa | Sanjeev | Alya Manasa and Sanjeev Love | Raja Rani Serila | Kollywood Cinema News
ராஜா ராணி சஞ்சீவை ஆலியா மானசா பெண் வேடம் போட வைத்து அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பரவ விட்டுள்ளார்.

Raja Rani Sanjeev : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நாயகன் நாயகியாக நடித்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? – வீடியோவால் மாட்டி கொண்ட மானசா.!

இந்த ரீல் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து வருகின்றனர். விஜய் டிவியே இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் கூட செய்து வைத்திருந்தது.

தற்போது ஆலியா மானசா சஞ்சீவுக்கு பெண் வேடம் போட்டு அந்த புகைப்படங்களை இணையதளங்களில் My Pappu என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.