Raja Rani Actress Niharikha Photos

கணவருடன் லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ராஜா ராணி சீரியல் நடிகை.

Raja Rani Actress Niharikha Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி. முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க சித்து நாயகனாக நடிக்கிறார். மேலும் சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நிஹரிகா.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CH9yHp6DWM2/?utm_source=ig_web_copy_link