புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் ராஜா-ராணி 2 சீரியல் புகழ் பார்வதி.

Raja Rani 2 Vaishu Sundar in New Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷூ சுந்தர்.

புதிய கார் வாங்கிய ராஜா ராணி 2 பார்வதி.. வைரலாகும் வீடியோ, விலை குறித்து வெளியான தகவல்

டிக் டாக் மூலமாக பிரபலம் அடைந்து அதன் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ள இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். விஜய் டிவியில் இருந்து வரும் பிரபலங்கள் தொடர்ந்து புதிய கார் பொங்கி வரும் நிலையில் பார்வதியும் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கிய ராஜா ராணி 2 பார்வதி.. வைரலாகும் வீடியோ, விலை குறித்து வெளியான தகவல்

மேலும் இவர் வாங்கியுள்ள இந்த காரின் விலை 13 இலட்சம் எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சியாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிவிட ரசிகர்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.