சந்தியா சென்ற பேருந்து விபத்தில் சிக்கி அதிர்ச்சி அடைந்துள்ளார் சரவணன்.

Raja Rani 2 Upcoming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய சந்தியா சென்ற பேருந்து.. அதிர்ச்சியில் சரவணன் - ராஜா ராணி 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.!!

சந்தியாவின் நல்லதுக்காக அவரை பிரிவு எது தான் நல்ல முடிவு என சரவணன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். பஸ்ஸில அவரை ஏத்தி விட்டு பின்னாடியே அவருக்கு தெரியாமல் அதே பஸ்ஸில் செல்கிறார்.

பாகிஸ்தான் கருத்தில், எந்த உண்மையும் இல்லை : ஆப்கானிஸ்தான் மறுப்பு

இந்த நிலையில் இவர்களது பேருந்து விபத்துக்குள்ளாகிறது. சந்தியாவுக்கு என்ன ஆச்சு என தெரியாமல் சரவணன் சந்தியா என கதறுகிறார். பிறகு சந்தியா கையில் குழந்தையுடன் ஓடி வந்து பின்னர் சரவணன் பார்த்ததும் ஓடிச் சென்று இருவரும் கட்டி அணைத்துக் கொள்கின்றனர்.

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! – Actor Ponnambalam Speech | UOMS Nanbargal

இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகளை அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்க்கலாம்.