தன்னுடைய காதலியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார் ராஜா ராணி 2 நாயகன் சித்து.

Raja Rani 2 Siddu Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் திருமணம். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் சித்து. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆலியா மானசா நடிக்கிறார்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

மேலும் சிறிது திருமணம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த ஸ்ரேயா அஞ்சனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வெளியான Thalapathy 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

சமீபத்தில் சித்துவுக்கு பிறந்தநாள் என்பதால் அவர் தன்னுடைய காதலி ஸ்ரேயா அஞ்சனுடன் இணைந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஸ்ரேயா தன்னுடைய காதலை சித்துவிற்கு முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.