குடும்பத்தாரிடம் வசமாக சிக்கி உள்ளான் ஆதி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு சந்தியா ஆதியை விசாரிக்க அதை சிவகாமி பார்த்துவிட்டு அவர் மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கு அதை நான் வளர்த்த பையன் நீ எதுக்கு அவனை நம்பாமல் இப்படி சந்தேகப்பட்டுக்கிட்டு இருக்க என திட்டுகிறார்.

குடும்பத்தாரிடம் வசமாக சிக்கிய ஆதி.. அம்பலமான உண்மை, அடுத்து நடக்கப்போவது என்ன?? பரபரப்பை கிளப்பிய வீடியோ

இப்படியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்றில் ஆதி குடும்பத்தாரிடம் வசமாக சிக்கியுள்ளான். அதாவது ஆதிக்காக பின் பார்க்க ஒரு வீட்டிற்கு செல்ல அங்கு பெண்ணை பார்த்தா அதை தனக்கு பிடித்திருப்பதாக சொல்ல பிறகு அந்த பெண் அவரிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி ஆதியை ரூமுக்கு அழைத்துச் செல்கிறாள்.

குடும்பத்தாரிடம் வசமாக சிக்கிய ஆதி.. அம்பலமான உண்மை, அடுத்து நடக்கப்போவது என்ன?? பரபரப்பை கிளப்பிய வீடியோ

அந்த ரூமில் ஜெசி இருக்க அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஆது நீ கர்ப்பமான விஷயத்தை முதலில் என்கிட்ட சொல்லி இருக்கணும் நான் எங்க அம்மா கிட்ட எடுத்து பேசி இருப்பேன். ஆனா அத விட்டுட்டு நீ என்ன பண்ண பேசாம அவார்ட் பண்ணிட்டு வேற வேலைய பாரு என கூறுகிறான். பேசி முடித்துவிட்டு கதவை திறக்க அனைவரும் வெளியே நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆதி அதிர்ச்சடைகிறான். இதனால் அடுத்து நடக்கப்போவது என்ன என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Raja Rani 2 | 29th August to 2nd September 2022 - Promo