ராஜா ராணி 2 பார்வதியின் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Raja Rani 2 Parvathy in Modern Dress : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ஒன்று ராஜா ராணி 2. ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் இதில் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.
‘ஜெயலலிதா பல்கலை’ விவகாரம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இதில் சித்துவின் தங்கையாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷூ சுந்தர். டிக் டாக் மூலம் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த வீடியோக்கள் மூலமாக இவருக்கு தேடி வந்த வாய்ப்புதான் ராஜா ராணி 2.
பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
சீரியலில் எப்போதும் சுடிதாரில் அடக்கமாக இருக்கும் பார்வதி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.