சீரியல் நடிகை கணவருடன் லிப் லாக் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Raja Rani 2 Niharika With Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக்க ஆல்யா மானசா நடித்து வந்த நிலையில் அவர் பிரசவம் காரணமாக விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.

கணவருடன் லிப் லாக் கிஸ்.. இணையத்தில் தீயாக பரவும் ராஜா ராணி சீரியல் நடிகையின் புகைப்படம்

மேலும் இந்த சீரியலில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நிஹரிகா. இவர் சந்தியாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

கணவருடன் லிப் லாக் கிஸ்.. இணையத்தில் தீயாக பரவும் ராஜா ராணி சீரியல் நடிகையின் புகைப்படம்

இந்த நிலையில் சமீபத்தில் நிகாரிகா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட அவருடைய கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.