இரு தினங்களாக ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களை கடுப்பேத்துகிறது விஜய் டிவி.

Raja Rani 2 Fans Upset : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பொதுவாக விஜய் டிவி சீரியல்கள் டிவியில் ஒளிபரப்பாகும் அதற்கு முன்பாகவே ஹாட்ஸ்டாரில் விஐபி பேக்கை வாங்கியுள்ள சந்தாதாரர்களுக்கு 6:00 மணிக்கே சீரியல்கள் வெளியாகிவிடும். இதனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் சீரியல்களை ஹாட்ஸ்டாரில் பார்த்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களை கடுப்பேற்றும் விஜய் டிவி.. இப்படி பண்ணினா எப்படி பாஸ்?? விஷயம் இதுதான்.!!

ஆனால் நேற்று ராஜா ராணி சீரியல் ஹாட் ஸ்டாரில் வெளியிட்ட கால தாமதம் ஆனது. காலை 6 மணிக்கு வெளியாக வேண்டிய சீரியல் மதியத்திற்கு மேல் தான் ரிலீசானது. இதனால் காலையிலேயே இந்த சீரியலை பார்த்து விடும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களை கடுப்பேற்றும் விஜய் டிவி.. இப்படி பண்ணினா எப்படி பாஸ்?? விஷயம் இதுதான்.!!

இந்த நிலையில் இன்றும் ராஜா ராணி சீரியல் எபிசோட் இன்னும் ஹாட்ஸ்டாரில் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் மேலும் கடுப்பாகி உள்ளனர். வழக்கம் போல் காலை 6 மணிக்கு சீரியல் எபிசோடுகளை ரிலீஸ் செய்யுமாறு கூறி வருகின்றனர்.