சந்தியா சரவணன் இடையே ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகி விட்ட நிலையில் அர்ச்சனா புதியதாக திட்டம் போடுகிறார்.

Raja Rani 2 Episode Update 21.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. பேருந்து விபத்துக்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர்.

சந்தியா சரவணன் இடையே ஸ்டார்ட் ஆன ரொமான்ஸ்.. புதுசா திட்டம் போடும் அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

இதுவரையில் தனித் தனியாக படுத்து தூங்கிய சந்தியா சரவணன் இருவரும் ஒரே பெட்டில் படுத்து தூங்க ஆசைப்படுகின்றனர். ஆனால் இருவரும் தங்களது ஆசையை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். அதேசமயம் இருவர் இடையே காதல் மலர்ந்து அதனை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

சரவணன் ஒவ்வொரு முறையும் பாயை பார்க்கும்போது சந்தியா அவரை கவனத்தை மாற்ற முயற்சி செய்வது வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கிறது. பின்னர் இருவரும் மாறி மாறி காயங்களுக்கு மருந்து போட்டுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர் தரையில் படுத்துக் கொண்ட சரவணன் இனி ஓடுற மாதிரி இருக்கு என கூறியது சந்தியா எண்ணினால் எனக்கு பயம் என எகிரி எகிரி குதிக்கிறார். நான் சும்மா சொன்னீங்க படுத்து தூங்குங்க என சொன்னதும் படுத்துக் கொள்கிறார்.

இன்னொருபுறம் அர்ச்சனா நாம போடுற பிளான் எல்லாமே நல்லா நடக்கிற மாதிரி இருக்கு ஆனா கடைசில நமக்கு எதிராகவே முடியுது. சந்தியா சரவணனுக்கு சிக்கலா தொடங்கி எல்லாம் நல்லபடியா முடியுது என கணவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார் அர்ச்சனா. காசு இல்லாம 9 ஆயிரம் செலவு பண்ணிட்டோம் அதை எப்படி ஈடு கட்டுவது என யோசித்துக் கொண்டு இருக்கின்றனர் இருவரும்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

காலையில் விடிந்ததும் சரவணன் குளிக்க செல்கிறார். சுடு தண்ணி போடட்டுமா என சந்தியா கேட்கிறார். வேணாம் மனசு சந்தோஷமா இருக்கு சில்லென்று குளிக்கப் போகிறேன் சரவணன் கூட என்ன காரணம் என சந்தியா கேட்கிறார். அதன் பின்னர் சந்தியாவின் அண்ணன் போன் செய்து சந்தியாவிடம் நலம் விசாரிக்கிறார். நான் எங்க வீட்டுக்கு வந்துட்டேன் எனக் கூறுகிறார். அதன் பின்னர் சரவணன் இனி சந்தியாவை நான் பார்த்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க என கூற இருவரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.