சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவு செய்த சரவணன் அவர் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் காதலை சொல்ல தயாராகிறார்.

Raja Rani 2 Episode Update 13.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவின் நலனிற்காக அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என முடிவு செய்து சரவணன் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கச்சி என அனைவரும் தடுக்கும் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை சரவணன். சந்தியாவுக்கு இதுதான் நல்லது என அவருடைய முடிவில் உறுதியாக உள்ளார்.

கடைசி நேரத்தில் காதலை சொல்ல தயாராகும் சரவணன்.. மீண்டும் சேர்வார்களா சரவணன் சந்தியா?? இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் அப்டேட்.!!
கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்?

ஆட்டோவில் சந்தியாவை ஏற்றிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறார். பஸ் வரும் நேரத்தில் சரவணன் கண்ணில் தூசி விழுந்து விட அதை சந்தியா எடுத்து விடுகிறார். இந்த நேரத்தில் சரவணன் மனதில் காதலை சொல்லி விடலாமா என தோன்ற வேண்டாம் சந்தியாவிற்கு இது தான் நல்லது என தனது மனதை மாற்றிக் கொள்கிறார். சந்தியா தன்னுடைய காதலை சொல்லியும் எதையும் பேசாமல் அமைதி காக்கிறார்.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet

பஸ் வரும் நேரத்தில் காதலை சொல்லி விடலாம் என முடிவு செய்கிறார் சரவணன். அந்த நேரத்தில் ஒருவர் பைக்கில் வந்து மூட்டையை கொஞ்சம் இறக்கு பா என உதவி கேட்டு சரவணனை தடுத்து விடுகிறார். பஸ் வந்த பிறகு சந்தியாவை ஏரி பஸ்ஸில் உட்காருங்க அப்புறம் சீட்டு இல்லாமல் தென்காசிக்கு வரைக்கும் நின்னுகிட்டு தான் போகணும் என கூறி அவரை பஸ்ஸில் ஏற சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.