Raja Rani Sanjeev
ராஜா ராணி சஞ்சீவ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருவரும் ஒரே நேரத்தில் அப்பாவாக போவதாக கூறியுள்ளார்.

Raja Rabi Sanjeev Post : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் சஞ்சீவ். இவர் அந்த சீரியல் நாயகியான ஆலியா மானசாவையே காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஆலியா நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சஞ்சீவ் ரியோ ராஜ் மற்றும் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் டெர்ரர் லுக்கில் விஜய்.. துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

அதில் ஒரே டைரக்டருக்கு ஹீரோ, ஒரே நேரத்தில் அப்பாவாக போறோம். ஒரே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் பார்க்குறோம் எனவும் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ரியோ மனைவியும் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். ரியோ ஹீரோவாக நடித்த சரவணன் மீனாட்சி தொடரை இயக்கியவர் ராஜா ராணி சீரியலையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Orae director ku hero Orae time la daddy aagaporom Orae hospital la paakurome ????????????????????best wishes @rio.raj and Shruthi ????????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.