Raja Movie Heroine New Movie Trailer Trending on Internet | Kollywood Cinema News | Tamil Cinema News | Devagi Trailer | Trending Cinema News
புது நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான படம் ராஜா. இதில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரியங்கா திரிவேதி. அதன்பின் இவர் பெரிதாக தமிழில் படங்கள் நடிக்கவில்லை.

Raja Movie Heroine : ‘அஜித்’.. இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

அரங்கையே அதிர வைத்த ரஜினியின் அசத்தல் பேச்சு!

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவர் நடிப்பில் புது நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான படம் ராஜா. இதில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரியங்கா திரிவேதி. அதன்பின் இவர் பெரிதாக தமிழில் படங்கள் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இவர் கன்னடத்தில் தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார். அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.