ஆபாச படங்கள் மூலமாக ஷில்பா ஷெட்டி கணவர் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதித்தார் என்பது பற்றித் தெரிய வந்துள்ளது.

Raj Gunthra income in Oneday : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. பல படங்களில் நடித்த இவர் ராஜ் குந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய கணவர் மும்பையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களை எடுத்து அதனை வெளிநாடுகளுக்கும் இதுமட்டுமல்லாமல் இணைய தளங்களில் பதிவேற்றி சம்பாதித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஓர் மழைக்காலம்

ஆபாச படங்கள் மூலமாக ஷில்பா ஷெட்டி கணவருக்கு ஒரு நாளைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?? அடப்பாவிகளா இவ்வளவா.!!

தொடர்ந்து இவர் மீது புகார்கள் எழுந்த நிலையில் மும்பை போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் ஆபாச படங்கள் மூலமாக ராஜ் குந்தா ஒரு நாளைக்கு ரூபாய் 8 லட்சம் வரை சம்பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி தப்பான வேலையில் ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்