Raiza Wilson reply to fan

ரைசா வின் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பற்றி கேட்ட ரசிகருக்கு எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிக்கும் என பதில் அளித்துள்ளார்.

Raiza Wilson reply to fan: தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ரைசா வில்சன்.

பிக்பாஸ் வீட்டில் கலவையான விமர்சனங்களை பெற்று ரைசா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பிக்பாஸ் புகழ் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனைத்தொடர்ந்து ரைசா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் உள்ளாடை இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. ரைசா வின் ரசிகர் ஒருவர் இதனைப் பற்றி கேட்ட போது எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது