raiza wilson latest photos viral
raiza wilson latest photos viral

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரைசா வில்சன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன்.

அதே நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை ,காபி வித் காதல் போன்ற படங்கள் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.