Raiza Wilson in Latest Photo

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தொடை அழகை காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson in Latest Photo : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்த நடிகையாக வலம் வந்தவர் ரைசா வில்சன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். மேலும் வர்மா இடத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

என்ன கிரிக்கெட் சார் இது.? இந்திய மகளிர் அணி, இப்படி தோற்கலாமா.?

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ரைசா வில்சன் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தொடையை காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார்.

நல்லாதானே போயிட்டு இருக்கு.., எதுக்கு இந்த வேலை பாக்குற Vadivelu கலாய் பேச்சு..! | Press Meet | HD