Raiza Talk About Marry With Harish Kalyan
Raiza Talk About Marry With Harish Kalyan

நடிகர் ஹரீஷ் கல்யாணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார் பிக்பாஸ் ரைசா.

Raiza Talk About Marry With Harish Kalyan : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ரைசா.

ரெட் கலர் உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

பிக் பாஸ்க்கு பிறகு ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேம காதல் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தால் ரசிகர்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ரைசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்களும் ஹரிஷ் கல்யாணும் கல்யாணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு ரைசா ஆமாம் அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என கூறியுள்ளார்.

Raiza Talk About Marry With Harish Kalyan
Raiza Talk About Marry With Harish Kalyan