Raiza Fun Chat With Fans
Raiza Fun Chat With Fans

உடம்பை போட்டோ எடுத்து வெளியிடுமாறு ரசிகர் ஒருவர் கேட்க ரைசா குறும்புத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Raiza Fun Chat With Fans : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் ரைசா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். மேலும் பாலா இயக்கத்தில் வருமா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படம் கைவிடப்பட்டது.

இந்த சீனுக்கு எல்லாம் தியேட்டரே அதிரும்.. வலிமை படம் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்.!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களோடு உரையாடுவதும் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது ஒருவர் போட்டோ (Pic) அனுப்புங்க என கேட்டிருந்தார்.

அதற்கு ரைசா பன்றி முகத்தை அனுப்பி இருந்தார். இதனையடுத்து அந்த ரசிகர் மீண்டும் உடலின் புகைப்படத்தை அனுப்புங்கள் என கேட்டார்.

இதனையடுத்து ரைசா முழு பன்றியின் புகைப்படத்தை அனுப்பினார்.

ரைசாவின் இந்த குசும்பை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Raiza Fun Chat With Fans
Raiza Fun Chat With Fans